உள்ளடக்கத்துக்குச் செல்

anglo-indian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • anglo-indian, பெயர்ச்சொல்.
  1. ஆங்கிலோ இந்தியர்
  2. இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர்
  3. ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர்
  • anglo-indian, உரிச்சொல்.
  1. இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய
  2. இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த
  3. ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத


( மொழிகள் )

சான்றுகோள் ---anglo-indian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=anglo-indian&oldid=1697913" இலிருந்து மீள்விக்கப்பட்டது