உள்ளடக்கத்துக்குச் செல்

angular

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

angular

  • கோண; கோண வடிவ; கோணத்துக்குரிய; கோணம்சார்(ந்த)
  • கோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, சாய்வான, கோணத்தின் அளவான,
  • கூர்மையான; கூர்முனையுடைய;
  • ஒடுங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான (gaunt[1]), உருட்சிதிரட்சியற்ற; மெலிந்த
  • நடைநயமற்ற, இசைவற்ற;
  • விறைப்பான (நடை கொண்ட)[2] [the cold, angular brand of materialism]

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் angular
"https://ta.wiktionary.org/w/index.php?title=angular&oldid=1894942" இலிருந்து மீள்விக்கப்பட்டது