animated graphics
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- animated graphics, பெயர்ச்சொல்.
- அசைவூட்ட வரைகலை
விளக்கம்
[தொகு]- இயங்கும் வரைபடங்கள் அல்லது கருத்துப் படங்கள். காந்த வட்டுகளில் வரை படங்கள் ஒளிக்காட்சி தோற்றங் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்ளும்.
பயன்பாடு
[தொகு]- ...
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---animated graphics--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1