anisotropic
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
anisotropic
- இயற்பியல். திசைக்கோரியல்புள்ள; திசையொவ்வா; திசை மாறுபாட்டுப் பண்பு
- பொறியியல். சமவியல்பில்லாத
- வேதியியல். திசைப் பாங்கற்ற; திசையொவ்வா
- வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய
விளக்கம்
[தொகு]- ஒரு பொருள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, திசை மாறுபாட்டுப் பண்புடைய ஒரு படிகம், செங்குத்துக் கோணத் திசையைவிட இன்னொரு திசையில் மின்விசை பாய்வதை அதிக அளவில் தடையுடையதாக இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anisotropic