annoy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

annoy

  • எரிச்சிலூட்டு; சினப்படுத்து; தொல்லையூட்டு; நச்சரி
  • அலைப்பு,தொல்லை

வினைச்சொல்

  • அலைத்து அரி, தொல்லைப்படுத்து, தொந்தரவுகொடு, நச்சரி, திகைக்கவை, குழப்பு, துன்புறுத்து

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் annoy
"https://ta.wiktionary.org/w/index.php?title=annoy&oldid=1527450" இலிருந்து மீள்விக்கப்பட்டது