உள்ளடக்கத்துக்குச் செல்

annular

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

annular

  • மோதிரவிரல், (பெ.) வளையம்போன்ற, வளைவடிவன்ன, வளையங்கள் கொண்ட
  • இயற்பியல். வளை வடிவ; வளைவடிவ ( கங்கணம்)
  • கட்டுமானவியல். கங்கணமான
  • தாவரவியல். வளையமான; வளையம் போன்ற
  • பொறியியல். இடைவட்டப் பரப்பு (அ) வட்ட இடை வடிவு; கங்கணமான; வலய; வலைய
  • மருத்துவம். வளைய உரு
  • வேதியியல். வலயவடிவமான (கங்கணமான); வளைய வடிவான; வளையவடிவான
  • வேளாண்மை. வளையமான

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் annular
"https://ta.wiktionary.org/w/index.php?title=annular&oldid=1527473" இலிருந்து மீள்விக்கப்பட்டது