anocracy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • anocracy, பெயர்ச்சொல்.
  1. ஜனநாயக ஏகாதிபத்தியம்

விளக்கம்[தொகு]

  1. முழுவதும் ஏகாதிபத்தியமாகவோ, ஜனநாயகமாகவோ இல்லாத நிலையற்ற அரசியல் அமைப்பு.
  2. அரசதிகாரமிருந்தும் அரசியலாதிக்கமில்லாத அமைப்பு


( மொழிகள் )

சான்றுகோள் ---anocracy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=anocracy&oldid=1922849" இலிருந்து மீள்விக்கப்பட்டது