anonymous
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
பொருள்[தொகு]
anonymous
- அடையாளம் தெரியாத பெயரிலா, முகவரியற்ற, மறைவான ஆள்
பயன்பாடு[தொகு]
- யாருக்கும் தெரியாத 'இனந்தெரியாத ஆளாக' இணையத்தில் உலாவருவது எளிது. தொழில்நுட்பம் தெரியாத அப்பாவி என்றால், மற்றவர்களிடம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தொழில்நுட்ப மேதை என்றால், அந்த இனந்தெரியாத ஆளை யாராலும் அடையாளம் காண முடியாது. இவர்களைத்தான் பெயரிலி என்கிறார்கள்.