anthem
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- anthem, பெயர்ச்சொல்.
- பண், கீதம்
- உறழொலிப்பாடல், இசைப்பாடல், கோயிற்றிருப்பாடல், திருவிசைப்பா, நாட்டுவணக்கப்பாடல், தேசியகீதம்
- (பெ.) இசைப்பாடலால் புகழ்
( மொழிகள் ) |
ஆதாரம் ---anthem--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி