anthophore
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- anthophore, பெயர்ச்சொல்.
- மலரேந்தி
- பூத்தாங்கி
விளக்கம்
[தொகு]- புல்லி வட்டத்திற்கும் அல்லி வட்டத்திற்கும் இடையே பூத்தளம் நீட்சியடைதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---anthophore--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்