கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
anthrax
- கால்நடையியல். அடைப்பான்; அடைப்பான் நோய்; அந்திரட்சுநோய்
- வேளாண்மை. அடைப்பான்; அடைப்பான் நோய்; அந்திரட்சுநோய்
- நச்சுப்பரு, கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீக்கட்டு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anthrax