உள்ளடக்கத்துக்குச் செல்

anthropophagist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
anthropophagist:
உருவகப்படுத்தப்பட்ட படம்--நரமாமிசபட்சணிகளுக்கு இரையான மனிதர்களும், அவர்களை சமைப்பவர்களும் ஒரு நரமாமிசபட்சணிகளின் விருந்து
இல்லை
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • anthropophagist, பெயர்ச்சொல்.
  1. நரமாமிசபட்சணி
  2. மனித இறைச்சித் தின்போன்

விளக்கம்

[தொகு]
  1. நாகரீகம் பரவாத ஆஃப்ரிகா, பிஜி, இந்தியாவின் நாகாலாந்து போன்ற இன்னும் பல உலகப்பகுதிகளில், குறிப்பாக மலைப் பிரதேசங்களில் வாழ்ந்த பூர்வீக மலைச்சாதியினர், தங்களைப்போல் உடற்தோற்றம் இல்லாத பிற இன சமவெளி மனிதர்களையும், பிற மலைச்சாதியினரையும் தங்கள் எதிரிகளாகவே நினைத்து, வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம், அவர்களைக் கொன்று, அவர்களுடைய இறைச்சியை சாப்பிடும் வழக்கமுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர்..
( மொழிகள் )

சான்றுகோள் ---anthropophagist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]][[2]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=anthropophagist&oldid=1853523" இலிருந்து மீள்விக்கப்பட்டது