antibiotic
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பெயர்ச்சொல்
[தொகு]antibiotic
விளக்கம்
[தொகு]- பெரும்பாலும் உயர் வகை உயிரினங்குளுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளரச்சியைக் குன்றச் செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பொருள். இந்த பொருளை வேதியியல் முறையில் செயற்கையாக அல்லது நுண்ணுயிரிலிருந்து தயாரிக்கலாம்.