antiglare
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- antiglare, பெயர்ச்சொல்.
- கூசொளி எதிர்
விளக்கம்
[தொகு]- கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளச்சம் பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதிபலிப்பைப் குறைக்கும் வேதியியல் பொருளை க்கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒரு சல்லடைத் திரையை கணினித் திரையின்மேல் இடல் அல்லது வெறுமனே வெளி வெளிச்சம் பயனாளர் கண்களுக்கு நேராகப் பிரதிபலிக்காத வகையில் கணினித் திரையை குறிப்பிட்ட திசையில் திருப்பி வைத்தல் - போன்ற நடவடிக்கைகள் மூலம் கூசொளியைத் தடுக்கலாம்.[1]
( மொழிகள் ) |
ஆதாரம் ---antiglare--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி