antipathetic
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- antipathetic, உரிச்சொல்.
- வெறுப்புடைய
- எதிருணர்ச்சியுடைய
- இயல்பிலே ஒவ்வாத
- முரண்பட்ட பண்புடைய
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---antipathetic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி