உள்ளடக்கத்துக்குச் செல்

antique

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

antique

  1. பண்டைய காலப் பொருள்
  2. தொல்பழம் பொருள்,
  3. பழமைச்சின்னம்,
  4. அரும்பழமைப்பொருள்,
  5. பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள்,
  6. 'முருட்டுரு',
  7. முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை,
  8. (பெ.) தொல்பழமை வாய்ந்த,
  9. பழங்காலத்துக்குரிய,
  10. முதிய,
  11. நெடுநீள் காலஞ்சென்ற,
  12. பழம்பாணியான,
  13. முற்காலத்தடமுடைய,
  14. பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற
"https://ta.wiktionary.org/w/index.php?title=antique&oldid=1528171" இலிருந்து மீள்விக்கப்பட்டது