antique
Appearance
(antiques இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]antique
- பண்டைய காலப் பொருள்
- தொல்பழம் பொருள்,
- பழமைச்சின்னம்,
- அரும்பழமைப்பொருள்,
- பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள்,
- 'முருட்டுரு',
- முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை,
- (பெ.) தொல்பழமை வாய்ந்த,
- பழங்காலத்துக்குரிய,
- முதிய,
- நெடுநீள் காலஞ்சென்ற,
- பழம்பாணியான,
- முற்காலத்தடமுடைய,
- பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற