antituberculosis
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- antituberculosis, பெயர்ச்சொல்.
- காசநோய் மருத்துவ முறை
விளக்கம்[தொகு]
- காசநோய் எனப்படும் எலும்புருக்கி நோயைத்தடுப்பதற்கான அல்லது குணப் படுத்துவதற்கான சிகிச்சை முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---antituberculosis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்