உள்ளடக்கத்துக்குச் செல்

anxious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

  1. ஆவலுள்ள, ஆர்வமுடைய, அக்கறையுடைய; ஆவலுடன்; earnestly desirous; eager.
  2. பதற்றமான; கவலைப்படும்; nervous or worried.

பலுக்கல்[தொகு]

பயன்பாடு[தொகு]

  1. (i) We are all anxious to see the new show at the museum. = அருங்காட்சியகத்தில் காட்டப்படவுள்ள புதிய காட்சியைக் காண நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.

(ii) There are plenty of candidates anxious for work. = வேலைக்காக பலர் ஆவலுடன் உள்ளனர்.

2. I could tell she was anxious as she was biting her nails. = நகத்தைக் கடிப்பதை வைத்தே அவள் பதற்றத்துடன் உள்ளாள் என்பதை என்னால் கூற

முடிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=anxious&oldid=1992756" இலிருந்து மீள்விக்கப்பட்டது