aphesis
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- aphesis, பெயர்ச்சொல்.
- முதலுயிர்க்கேடு
- சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aphesis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி