உள்ளடக்கத்துக்குச் செல்

apitherapy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

apitherapy

  • தேனீ மருத்துவமுறை
  • தேனீச் சிகிச்சைமுறை
விளக்கம்
  • தோல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொல் மீது தேனீக்களை கொட்டச் செய்து அதிலிருந்து சேகரிக்கப்பட்ட நச்சினைத் தோல் நோய் கிருமிகளின் சிகிச்சைக்கு மருந்தாக பயன்படுத்தும் முறை தேனீச் சிகிச்சைமுறை எனப்படுகிறது
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=apitherapy&oldid=1892101" இலிருந்து மீள்விக்கப்பட்டது