apoferritin
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- apoferritin, பெயர்ச்சொல்.
- அப்போபெரிட்டின்
விளக்கம்
[தொகு]சிறுகுடல் சுவர்த்தசைகள் காணப்படும் புரதப்பொருள். இது இரும்புத் தாதுச் சத்துடன் இணைந்து பெரிட்டின் எனும் சத்துப்பொருளாக மாறும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---apoferritin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்