உள்ளடக்கத்துக்குச் செல்

apotheosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • apotheosis, பெயர்ச்சொல்.
  • கொள்கை வழிபாடு
  • தெய்வமாக்கல், புகழ்ந்து போற்றுதல், கடவுள்மங்கலம், பிரதிட்டை, அடியவர் குழாத்தில் சேர்த்தல்


( மொழிகள் )

ஆதாரம் ---apotheosis--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=apotheosis&oldid=1528648" இலிருந்து மீள்விக்கப்பட்டது