apparatus
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்[தொகு]
- ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
பெயர்ச்சொல்[தொகு]
apparatus
சொல் விளக்கம்[தொகு]
- பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம்.
- ஆய்கருவி (ஈழ வழக்கு)- ஆராச்சிக்கு உதவும் கருவி
- இயற்றனம் - இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி, பாத்திரம் ஆகும்.. சரியாகப் பொருந்தி வருவதைக் காண்க! மேலும், இயற்று → இயற்றனம் . ஏதேனும் ஒன்றினை இயற்றுவது என்னும் பொருளிலும் கொள்ளலாம்.