appeal
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
- மேல் முறையீடு; மேல் வழக்காடு; மேல்முறையிடு; மேல்முறையீடு; வேண்டுகோள்; வேண்டுகோள் விடு
- கோரு; முறையீடு
விளக்கம்
[தொகு]எ.கா: வீடு இல்லாதவர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் தம் உரையில் கோரி இருக்கிறார்.
- கோரிக்கை விடு
எ.கா: வீடு இல்லாதவர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் appeal