apple
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
apple
- செம்பேரி
- குமளிப்பழம்
- சீமையிலந்தம்பழம்
- ஆப்பழம்
- ஆர்த்திப்பழம்
பயன்பாடு
- சொல்லுவது சத்யமே; பொய்மை கலக்காத சேதியிது;
- அப்புறம் பாமரன் தான் ”ஆர்த்திபழம்” என்பதை ”ஆப்பிள்பழம்” என்றழைத்திட்டான்;
- தப்பு தான் இன்றையே காலத்தில் பிஸ்கட்டை தமிழில் ”ரொட்டி” என்று அழைத்தான்;
- எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ்ல் ஏழுதிடுவான்! (சந்தவசந்தம் கவிதை)