உள்ளடக்கத்துக்குச் செல்

apples and oranges

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • ஒன்றுக்கொன்று ஒப்பிட இயலாதவை; முற்றிலும் வேறுபட்டவை; the items (or people) that cannot be compared with each other[1].

பயன்பாடு

[தொகு]
  • They were twins, but apples and oranges. = அவர்கள் இருவரும் இரட்டையர்களே தவிர, முற்றிலும் வேறுபட்டவர்கள்.
  • It's apples and oranges. You can't convert square meters to linear inches[2]. = சதுர மீட்டர்களை இன்ச்சுகளாக மாற்ற இயலாது; அவை முற்றிலும் வேறான அலகுகள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. idioms dot com [1]
  2. ஆங்கில விக்சனரி [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=apples_and_oranges&oldid=1992750" இலிருந்து மீள்விக்கப்பட்டது