application software
Appearance
application software பெயர்ச்சொல்
பொருள்
விளக்கம்
- ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்குரிய செயல்களை நிறைவேற்றப் பயன்படும் நிகழ்நிரல்களின் தொகுப்பு. மென் பொருளில் ஒருவகை. எடுத்துக்காட்டுக்காக தேர்வு முடிவுகளை முறையாக்க, சம்பளப் பட்டியல் தயார் செய்ய.
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---application software--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு