appointed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- appointed, வினைச்சொல்.
- நியமித்தான், நியமித்தாள், நியமித்தார், நியமித்தார்கள், நியமித்தது, நியமிக்கப்பட்டது.
- நியமிக்கப்பட்டான், ...
- எ.கா. The young graduates were appointed directly as marketing executives.
- appointed, உரிச்சொல்.
- நியமித்த, குறித்த
- எ.கா. He promised to meet him at the appointed hour.
விளக்கம்
[தொகு]- appoint என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---appointed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்