கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
approach
- அணுகுமுறை
- அணுகுதல், ஏறத்தாழ ஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை
- அண்ணல், அண்ணு, அண்ணுதல்
approach
- அணுகு
- அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு,
- (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு