archil
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- archil, பெயர்ச்சொல்.
- இயற்கைச்சாயம்
- பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள், பாசி வகைகள்
( மொழிகள் ) |
ஆதாரம் ---archil--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி