architecture
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]architecture
- கட்டடக்கலை, கட்டடக் கலை
- மின்னணுவியல், கணினி. கட்டமைப்பு; கணியக்கட்டமைப்பு
விளக்கம்
[தொகு]- கணினியியல் - ஒரு தொகுதியில் பல பகுதிகள் அமைந்திருக்கும் முறை, மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைக் குறிப்பது.