are
Appearance
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
துணை வினைச்சொல்லில் ஒன்று.be என்பதன் பன்மை வடிவம்.we,you,they இவற்றுடன் பயன்படும்.
( எடுத்துக்காட்டு )
அ) we are learning நாம் கற்கிறோம்,
ஆ) are we learning? நாம் கற்கிறோமா?
மேலும் விபரங்களுக்கு..