argonaut
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- argonaut, பெயர்ச்சொல்.
- பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்
- ஒருவகை நத்தை இனம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---argonaut--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி