உள்ளடக்கத்துக்குச் செல்

arithmetic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

arithmetic

  • கணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்

உரிச்சொல்

[தொகு]
  • கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான
"https://ta.wiktionary.org/w/index.php?title=arithmetic&oldid=1529482" இலிருந்து மீள்விக்கப்பட்டது