arithmetic operator
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- arithmetic operator, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- arithmetic operator (சொற்பிறப்பியல்)
- ஒரு கணக்கீட்டைச் செய்ய கணினிக்கு கூறும் குறயீடு. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், தொகுத்தல் போன்ற செயல்களைக் குறிப்பிடும் செய்குறிகள்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---arithmetic operator--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு. கணினி களஞ்சியப் பேரகராதி-1