arithmetic shift
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- arithmetic shift, பெயர்ச்சொல்.
- கணக்கீட்டுப் பெயர்வு
விளக்கம்
[தொகு]- ஓர் எண்ணிக்கையினை அடிப்படை எண் ஒன்றினால் பெருக்கல் அல்லது வகுத்தல். எடுத்துக்காட்டு:13ஐ 10ல் இருமுறை பெருக்கியதால் கிடைப்பது 1300 ஆகும். இதில் 13 என்ற எண் இரு இடங்களில் இடப்புறப் பெயர்ச்சி அடைகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---arithmetic shift--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்