கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
arrival
- அடைதல்; வந்தடைதல்; வந்து சேர்தல்; வருகை
- பயண முடிவு
- வந்துசேர்கை
- வந்து தோன்றுதல்
- வருகையர்
- வந்துசேர்ந்தவர்
- வருபொருள்
- வரவினம்
- புதுக்குழந்தை
- கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் arrival