artful dodger
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- artful dodger, பெயர்ச்சொல்.
- நயமாகப் பேசி ஏமாற்றுபவர்.
- தடங்கல்களையும், சோதனைகளையும் சமயோசிதமாகத் தவிர்த்து முன்னேறுபவர்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---artful dodger--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்