artistical
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- artistical, உரிச்சொல்.
- கலைஞர்களைச் சார்ந்த
- கலைக்குரிய
- கலைத்திறனோடு செய்யப்பட்ட
- கலைச்சுவையுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---artistical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி