artsem
Appearance
பொருள்
- artsem, பெயர்ச்சொல்.
- செயற்கைக் கருவூட்டல்
- ...
விளக்கம்
- artsem (சொற்பிறப்பியல்)
- Artsem = Artificial+Insemination
பயன்பாடு
- இயற்கையான கருவளம் குன்றிய நிலையில் ஊசிவழி செயற்கையாக கருமுட்டையை கருப்பைக்குள் செலுத்த செயற்கைக் கருவூட்டல் பயன்படுகிறது..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---artsem--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #