asian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- asian, பெயர்ச்சொல்.
- ஆசியாக் கண்டத்தவர்
- asian, உரிச்சொல்.
- ஆசியா கண்டத்துக்குரிய
- ஆசிய நாடுகளுக்குரிய
- சிறிய ஆசியாவுக்கு உரிய
- ஆசிய மரபுக்குரிய
- பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---asian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி