asinine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

உரிச்சொல்[தொகு]

asinine

  1. முட்டாள்தனமான
  2. சிந்திக்காமல்
  3. யோசனையற்ற
  4. கழுதைக்கு உரிய, கழுதை போன்ற, அறிவுக்குறைவான

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • He asked an asinine question (அவன் முட்டாள்தனமான ஒரு கேள்வி கேட்டான்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=asinine&oldid=1640062" இலிருந்து மீள்விக்கப்பட்டது