உள்ளடக்கத்துக்குச் செல்

aspartic acid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

aspartic acid, பெயர்ச்சொல்.

பொருள்

  1. அசுபார்டிக் அமிலம்
  2. அமினோ சக்சீனிக் அமிலம்.

விளக்கம்

[தொகு]

புரதப் பொருளில் காணப்படும் ஒரு வகை அமினோ அமிலம்.


( மொழிகள் )

ஆதாரம் ---aspartic acid--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=aspartic_acid&oldid=1897511" இலிருந்து மீள்விக்கப்பட்டது