aspect
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
aspect
- அம்சம் நோக்கம்; கூறு; கோணம்; தன்மை; நோக்கம்; நோக்கு; பக்கம்; பார்வை; வண்ணம்
- நிலவியல். பார்வை புறம்; கூறு
- பொறியியல். கூறு; பாங்கு (பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு)
- மருத்துவம். நோக்கு; கூறு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aspect