assembly language
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- assembly language, பெயர்ச்சொல்.
- பொறி மொழி, கோவை மொழி; சில்லு மொழி; சிப்பு மொழி
விளக்கம்
[தொகு]- இதில் நினைவுக்குறிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்குரிய நிகழ்நிரல்களை அமைக்க இக்குறி முறைகள் பயன்படும்.
- கணினியியல் - இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாக குறியீட்டுச் சொற்களை (mnemonic code) கொண்டு எழுத்தப்படும் கணினி மொழி.[1]