உள்ளடக்கத்துக்குச் செல்

asset

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. as·set

பெயர்ச்சொல்

[தொகு]

asset

  1. சொத்து - property; சொத்தின் கூறு.
  2. திறமை,பண்பு - skill, ability, quality
  3. நிறுவனத்தின் பணமதிப்பிலான சொத்து -

விளக்கம்

[தொகு]
  1. தொட்டோ தொடாமலோ உணரக்கூடிய பொருள். நிலம், வீடு, எந்திரம் முலியவை தொட்டு உணரக்கூடியவை. நற்பெயர், நூலுரிமை முதலியவை தொட்டு உணர இயலாதவை.[1]

தொடர்புடைய பிற சொற்கள்

[தொகு]

liability

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. தமிழ் - (தகுந்த இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=asset&oldid=1854253" இலிருந்து மீள்விக்கப்பட்டது