assign
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
assign
- உரிமை மாற்று; ஒதுக்கு; ஒப்படை; குறித்தளி; குறித்தொதுக்கு
- சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர், பேற்றுரிமையாளர்,
- (வினை.) பங்கிட்டளி, ஒதுக்கிக்கொடு, சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு, வழங்கு, வகுத்தமை, திட்டமிட்டுக்குறி, குறி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assign