assignment statement
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- assignment statement, பெயர்ச்சொல்.
- மதிப்பிருத்தல் கூற்று
- மதிப்பளிக் கூற்று
விளக்கம்[தொகு]
- ஒரு மாறியில் ஒரு குறிப்பிட்ட மதிப்பினை இருத்தப் பயன்படும் கட்டளை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---assignment statement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1