assurance
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
assurance
- இசைவுறுதி; உறுதி; உறுதிமொழி; காப்பீடு; காப்புறுதி; நம்பிக்கை; வாக்குறுதி
- வணிகவியல். காப்புறுதி
- அறுதியிடல்
விளக்கம்[தொகு]
- வணிகவியல் - சாவு முதலிய நிகழ்ச்சிகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல்.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assurance